ஒன்ராரியோ மக்களுக்கு கடுமையான சட்டம்க!!

You are currently viewing ஒன்ராரியோ மக்களுக்கு     கடுமையான சட்டம்க!!

கொரோனா வைரஸ் காலத்தில் (Covid 19 மக்களுக்கு ஒன்ராரியோ முதல்வர் Doug Ford அவர்கள் கூறிய பிரதானமான சில விடயங்கள்.

1)
Covid 19 இடர் காலத்தில் அத்திய அவசியப் பொருட்களின் விலையினை உயர்த்தி விற்போருக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைக்குச் செல்ல நேரிடும்…

2)
அந்தவகையில் தனிநபர்களது குற்றத்துக்கு $750- $100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன் ஒரு வருட சிறைத்தண்டனையையும் அனுபவிக்க நேரிடும்…

3)
அதே நேரம் இதே குற்றத்தை ஒரு நிறுவன இயக்குனர் செய்தால் $500,000 வரை அபராதமும் ஒருவருட சிறைத்தண்டனையையும் அனுபவிக்க நேரிடும்…அத்துடன் நிறுவனங்களுக்கு 10 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படும்….

4)
அத்தியாவசியமற்ற கூட்டங்களை ஐம்பது பேரில் இருந்து ஐந்து பேர்வரை மட்டுப்படுத்த வேண்டும்…

5)
Cottages இற்குச் சென்று
தனிமைப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்….

https://www.ontario.ca/page/consumer-protection-ontario
பகிர்ந்துகொள்ள