ஒருகோடி பெறுமதியான போதைவஸ்த்துடன் வட்டுக்கோட்டை நபர்கள் கைது!

ஒருகோடி பெறுமதியான போதைவஸ்த்துடன் வட்டுக்கோட்டை நபர்கள் கைது!

வட்டுக்கோட்டையை சேர்ந்த இருவர் ஒருகோடி பெறுமதியான போதைப்பொருளுடன் அகப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் சிறீலங்கா காவல்த்துறையால் முற்படுத்தப்பட்டுள்ளார்கள்.

மல்லாகம் பருத்தித்துறை மதுவரிப் பரிசோதகர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இரு போதைவஸ்த்து கடத்தல்க்காரரும் அகப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

பகிர்ந்துகொள்ள