ஒரேநாளில் 627பேர் இத்தாலியில் பலி!

ஒரேநாளில் 627பேர் இத்தாலியில் பலி!

ஒரே நாளில் இத்தாலியல் 627 பேர்கள் கொரோனா தொற்று நோயால் மரணமடைந்துள்ளதாக  VG தெரிவித்துள்ளது
மேலும் தெரியவருவதாவது
இதுவரை 47021 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் 4000 இற்கு மேல் இதுவரை இறந்துள்ளதாகவும்
Corriere della Sera என்ற இத்தாலியின் பிரபலமான பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளதாக VG இணையத்தில் செய்திகள் தெரிவிக்கின்றன

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments