ஒரே நாளில் 743 பேர் இத்தாலியில் பலி!

You are currently viewing ஒரே நாளில் 743 பேர் இத்தாலியில் பலி!

இன்று மட்டும் இத்தாலியில் 743 பேர் பலியாகியுள்ளதாக VG செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த நாட்களில் இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை குறைந்தெருந்தது ஆனால் மீண்டும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதானது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை இதுவரை இத்தாலியில் 6820 பேர் இறந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள