ஒரே நாளில் 77,000 பேருக்கு கொரோனா தொற்று!

ஒரே நாளில் 77,000 பேருக்கு கொரோனா தொற்று!

அமேரிக்காவில் வரலாறு காணாத அளவிற்கு அதிகமான தொற்று ஒரே நாளில் இடம்பெற்றுள்ளது.

நேற்று வியாழக்கிழமை அமேரிக்காவில் 77,000 மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இடம்பெற்றுள்ளதாக பதிவாகியுள்ளது. அதேவேளை 993 பேர் கொரோனா தாக்கத்தினால் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 138 ஆயித்திற்கு மேல் இறந்துள்ளதாகவும் 35 இலட்சத்திற்கு மேல் தொற்றியுள்ளதாகவும் அமேரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments