ஒற்றையாட்சியை எதிர்த்து வவுனியாவில் மக்கள் பேரெழுச்சி!

You are currently viewing ஒற்றையாட்சியை எதிர்த்து வவுனியாவில் மக்கள் பேரெழுச்சி!

தமிழினத்தின் விடுதலை அரசியலை வென்றெடுப்பதற்காகவும் தமிழினத்தின் தன்னாட்சி உரிமையை விற்பனை செய்யத்துடிக்கும் அடிவருடி அரசியல்வாதிகளின் துரோக செயற்பாடுகளுக்கு எதிராகவும் யாழ்பாணத்தை தொடர்ந்து வவுனியாவில் மக்கள் பேரெழுச்சி கொண்டுள்ளார்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு மக்கள் பேரெழுச்சிப்போராட்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

https://youtu.be/6rqO-YfoPI8

தமிழினவழிப்பு சிங்கள இராணுவமே வெளியேறு எங்கள் நிலம் எமக்கு வேண்டும்-வவுனியாவில் மக்கள் புரட்சி – YouTube

நலிந்து இனி கிடக்கமாட்டோம் நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்-வவுனியாவில் மக்கள்படை – YouTube

ஒற்றையாட்சியை எதிர்த்து வவுனியாவில் மக்கள் பேரெழுச்சி! 1
ஒற்றையாட்சியை எதிர்த்து வவுனியாவில் மக்கள் பேரெழுச்சி! 2

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments