ஒஸ்லோவில் உள்ள இறைச்சி விற்பனை நிலையத்தில் கொரோனா தொற்று!

You are currently viewing ஒஸ்லோவில் உள்ள இறைச்சி விற்பனை நிலையத்தில்   கொரோனா தொற்று!

ஒஸ்லோவில், Furuset இலுள்ள FG kjøttsenter என்ற இறைச்சி விற்பனை நிலையத்தில் பல ஊழியர்கள் வார இறுதியில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, FG kjøttsenter கடையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று NTB எழுதியுள்ளது .

ஊழியர்கள் அனைவரும் தனிமையில் உள்ளனர் என்றும் மேலும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் நிலையத்தின் தலைவர் Ståle Gausen கூறியுள்ளார்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள