ஒஸ்லோவில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம்!!

You are currently viewing ஒஸ்லோவில்  தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம்!!

ஒஸ்லோவில் 4 கி.மீ தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க தமிழ் இளையோர் அமைப்பினர் உங்களை அழைக்கின்றனர்.

🗓 திகதி: செப்டம்பர் 7

⏰ நேரம்: 15:00

📍 சந்திப்பு இடம்: புலித்திடல்

Tigerplassen → Operaen → Rådhuset → Vika → Nasjonalteateret → Stortinget.

இந்த இடங்களுக்கூடாக தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஈருருளிப்போராட்டம் மரதன் ஓட்டம் மற்றும் நடைப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன இப்போராட்டங்களில் இணைந்து கொண்டு தமிழின அழிப்பிற்கு நீதிகேட்பதோடு செம்மணிப்புதை குழிக்கும் நீதிகேட்டு சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுக்க குரல்கொடுப்போம். நீதிக்காக எழுந்து நின்று ஒவ்வொரு போராட்ட அணியிலும் உங்கள் ஆதரவைக் காட்டுங்கள், ஈருருளி ஓடவோ, நடக்கவோ அல்லது ஓடவோ! இங்கே பதிவு படிவத்தை நிரப்ப நினைவில் கொள்ளுங்கள்:

https://docs.google.com/forms/d/1-nb0mQ8LcSv6p5XE4BTSx5hnBGAW0e6hq0zqHbmXnRE/edit

 

TYO inviterer til en solidaritetsmarsj/løp på 4 km i Oslo 🏃‍♀🚴‍♂🚶‍♂

🗓 Dato: 7. september
⏰ Tid: 15:00
📍 Oppmøte: Tigerplassen

Vi går, løper og sykler sammen fra Tigerplassen → Operaen → Rådhuset → Vika → Nasjonalteateret → Stortinget.

👉 Målet er å skape oppmerksomhet rundt utgravningene på Chemmani og folkemordet på tamilene.

Bli med – stå opp for rettferdighet og gi din støtte med hvert skritt, tråkk eller løp!

Husk å fylle ut påmeldingsskjemaet her: https://docs.google.com/forms/d/1-nb0mQ8LcSv6p5XE4BTSx5hnBGAW0e6hq0zqHbmXnRE/edit

 

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply