ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது

இவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த 50 பேருக்கு தனிமைப்படுத்திலில் இருக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நோர்வே சுகாதார அமைப்பு 20 பேருக்கு மேல் கூடவேண்டாம் என்ற அறிவுறுத்தலையும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள