ஒஸ்லோவில் பாதையில் பயணித்த வாகனத்தை சேதப்படுத்திய வழிப்போக்கன்!!

ஒஸ்லோவில் பாதையில் பயணித்த வாகனத்தை சேதப்படுத்திய வழிப்போக்கன்!!

நேற்று இரவு 730 மணியளவில் அளவில் காவல்த்துறைக்கு கிடைக்கப்பெற்ற அதிகமான தகவலை அடுத்து frogner விரைந்தனர்.

அங்கு ஒருவர் வழியால் வந்த வாகனத்தை மறித்துள்ளார் நிப்பாட்டதால் வாகனத்தை குத்தி உடைத்து வாகனத்துக்குள் ஏறி அங்கு தரிக்கப்பட்டிருந்த வாகனங்களுக்குள் வாகனத்தை செலுத்தி 20 வாகனங்களுக்கு மேல் சேதப்படுத்தியுள்ளார் இந்த சம்பவமானது நேற்று ஒஸ்லோவிலுள்ள frogner எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments