ஒஸ்லோ நகராட்சி : ஈஸ்டர் முடியும்வரை ஒஸ்லோவில் பாடசாலைகள் மூடப்படும்!

You are currently viewing ஒஸ்லோ நகராட்சி : ஈஸ்டர் முடியும்வரை  ஒஸ்லோவில்  பாடசாலைகள்  மூடப்படும்!

இன்று அரசாங்கம் என்ன முடிவு எடுத்தாலும், பள்ளிகளையும் மழலையர் பள்ளிகளையும் மூடுவதற்கு ஒஸ்லோ நகராட்சி தயாராகவுள்ளது!

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டு, கொரோனா வைரஸைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி இரண்டு வாரங்கள் நெருங்கிவிட்டன.

அரசாங்கம் என்ன முடிவு எடுத்தாலும் ஈஸ்டர் முடியும்வரை பள்ளிகளை மூடுவதற்கு தயாராக உள்ளோம் என்று ஒஸ்லோ நகராட்சி இன்று செவ்வாய் காலை கூறியுள்ளது. இரண்டாவது ஈஸ்டர் தினம் இந்த ஆண்டு ஏப்ரல் 13 அன்று வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்: Dagbladet

பகிர்ந்துகொள்ள