ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்!!

ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்!!

ஒஸ்லோ எஸ் மீது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது -வெடிகுண்டு குழு சூட்கேஸை சோதனை செய்துள்ளதாகவும் வெடிகுண்டு மிரட்டல் சூத்திரதாரியை காவல்த்துறையினர் விசாரணை செய்துள்ளதாகவும் காவல்த்துறை தெரிவித்துள்ளது

ஒரு நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலையம் மற்றும் அருகிலுள்ள கட்டிடத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர் என்று காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.  வெடிகுண்டு பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து சூட்கேசை ஆய்வு செய்துள்ளனர்.

இந்தசம்பவத்தால் அனைத்து தொடரூந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments