ஓட்டமாவடியில் இதுவரை 1507 சடலங்கள் அடக்கம்!!

You are currently viewing ஓட்டமாவடியில் இதுவரை 1507 சடலங்கள் அடக்கம்!!

ஓட்டமாவடியில் மேலும் 37 கொவிட்-19 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று காரணமாக உயிரிக்கும் சடலங்கள் கிழக்கு மாகாணம் ஓட்டமாவடியிலுள்ள சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்றைய தினம் (ஓகஸ்ட்-10) மேலும் 37 கொவிட்-19 சடலங்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து இதுவரை 1507 கொவிட்-19 சடலங்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments