ஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்றில் கூக்குரலிட்ட பெண்!

ஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்றில் கூக்குரலிட்ட பெண்!

இன்று ஒஸ்லோவில் ஞாயிற்றுக்கிழமை முன் இரவில் சாளரம் வழியே 30 அகவையுடைய பெண் தன்னை ஒருவர் கொலை செய்வதாக குரல் எழுப்பியதை தொடர்ந்து அருகில் வசிப்போர் பலர் காவல்த்துறைக்கு தகவல் அனுப்பியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்த்துறையினர் தலையில் இரத்தக்காயத்தில் கீழை விழுந்து கிடந்ததை ஒரு ஆடவரைக்கண்டு உடனடியாக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதேவேளையில் கூக்குரலிட்ட 30 அகவையுடைய பெண் சுகாதார மேற்பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை இவர்கள் இருவருக்குமான உறவுமுறை உத்தியோகபூர்வமாக இல்லையெனவும் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சினை என இன்னும் தெரியவரவில்லை எனவும் காவலாத்துறை தெரிவித்துள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments