ஓஸ்லோவில் 60 புதிய தொற்றுக்கள் ; நோர்வேயில் 192 புதிய தொற்றுக்கள்!

ஓஸ்லோவில் 60 புதிய தொற்றுக்கள் ; நோர்வேயில் 192 புதிய தொற்றுக்கள்!

ஒஸ்லோவில் புதன்கிழமை 60 புதிய கொரோனா தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓஸ்லோ நகராட்சியின் கணிப்பின்படி இது செவ்வாய்க்கிழமையை விட 19 அதிகமும், திங்கட்கிழமையை விட ஏழு அதிகமும் ஆகும்.

கடந்த 14 நாட்களில் தலைநகர் ஒஸ்லோவில் 653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய அளவில், இந்த அதிகரிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 192 ஆகும். நோர்வேயில் இதுவரை மொத்தம் 16,963 தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments