கஜேந்திரகுமார் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை!

Default_featured_image


தியாகி திலீபனின் நினைவாக வவுனியாவில் இருந்து நல்லூர் வரையிலான நடைபயணத்தை ஏற்பாடு செய்தவர்களை, செப்டெம்பர் 28ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, வவுனியா நீதவான் நீதிமன்றம், இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

நடைபயணத்தை ஏற்பாடு செய்த வவுனியா நகரசபை உறுப்பினர் பி.ஜானுயன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கே, இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள