கஞ்சா விற்பனையாளர் மூவர் கைது!

கஞ்சா விற்பனையாளர் மூவர் கைது!

வவுனியாவில் கஞ்சா பொதிகளுடன் நடமாடிய மூவரை வவுனியா சிறீலங்கா காவல்த்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். வேப்பங்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் அப்பகுதிக்கு திடீரென்று சென்ற பொலிஸார் கஞ்சா பொதி வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவரை காவல்த்துறையினர் கைது செய்தனர்.

19, 22, 23 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 4600 மில்லி கிராம் கஞ்சாவினை மீட்கப்பட்டது.

பகிர்ந்துகொள்ள