கடையில் வாங்கும் காய்கறிகளை நன்றாக கழுவுகின்றீர்களா?

You are currently viewing கடையில் வாங்கும் காய்கறிகளை நன்றாக கழுவுகின்றீர்களா?

நீங்கள் எப்போதும் செய்வது போல பழங்கள் மற்றும் காய்கறிகள் வாங்கினால் நன்றாக கழுவிப்பாவியுங்கள் வாங்கும் பொருட்களில் வெவ்வேறு மேற்பரப்புகளில் வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும் என்பது பற்றி யாருக்கும் முழுமையாக தெரியாது.

ஆகையால் முடிந்தவரை எல்லோரும் நீங்கள் வாங்க வேண்டிய பொருட்களை மட்டுமே தொடுவது அவசியமானது.

காய்கறி பழவகைகளை வாங்குவதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவுங்கள் அத்தோடு அடிக்கடி முகத்தைத் தொடுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்!

சமைப்பதற்கு முன்பு காய்கறிகளையும் கைகளையும் நன்கு கழுவிவிட்டு சமைக்கவும் அதேபோன்று சாப்பிடுவதற்கு முன்பு கட்டாயம் கையை கழுவுங்கள் குறிப்பாக கடையில் இருந்து பொருட்கள் வாங்கிவந்த நெகுழிப்பைகளை சமையலறையின் மேசைகளில் வைப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் நோர்வேயின் சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள