கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகள் வரத் தடை! – வெளியேற அனுமதி

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகள் வரத் தடை! – வெளியேற அனுமதி

வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது நாளை நள்ளிரவு முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று இலங்கையில் பரவி வருவதன் காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனினும் கட்டுநாயக்க விமாக நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்ளும் விமானங்கள், சரக்கு மற்றும் இடைத்தங்கல் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments