கட்டைக்காட்டில் கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது!

You are currently viewing கட்டைக்காட்டில் கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது!

வடமராட்சி கிழக்கு – கட்டைக்காட்டில் வீடு ஒன்றில் இருந்து, நேற்றுக் காலை, சுமார் 130 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் போது, சந்தேக நபர் ஒருவரும் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். மருதங்கேணி சிறீலங்கா காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments