கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

You are currently viewing கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சி மாட்டத்தில் 2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கு உரிய பணத்தை வழங்க வலியுறுத்தி கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த மக்களே குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது தமது கோரிக்கை அடங்கிய மனுவும் கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply