கண்டி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!!

You are currently viewing கண்டி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!!
கண்டி, உடுதும்பர-மீமுரே பகுதியில்
வான் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து
விபத்துக்குள்ளானதில் 3 பேர்
உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்
இன்று(19.07.2025) மாலை ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் அடங்குவதாக சிறீலங்கா காவற்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேர்
தெல்தெனிய மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply