கனடாவில் தீ விபத்தில் பலியான தமிழ்ச்சிறுமி!

கனடாவில் தீ விபத்தில் பலியான தமிழ்ச்சிறுமி!

கனடா – மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் உயிரிழந்த 12 வயதான தமிழ் சிறுமி குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

கனடா – மொன்றியலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கரி சிவராமன் என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கனடா காவல்த்துறையினர் கூறியுள்ளனர். இவரது தகனக்கிரியைகள் எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments