கனடாவில் நேற்றும் 121 பேர் பலி!

கனடாவில் நேற்றும் 121 பேர் பலி!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 121 பேர் நேற்று மரணமடைந்துள்ளனர். மேலும், புதிதாக 1012 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்குப் பின்னர் நேற்று அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கனடாவில் இதுவரை 85,711 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 6,545 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments