கனடாவில் 21,243 பேருக்கு கொரோனா தொற்று!

கனடாவில் 21,243 பேருக்கு கொரோனா தொற்று!

கனடாவில் இன்று காலை 10.40 வரையான காலப்பகுதியில், 21,243 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கியூபெக்கில் அதிகபட்சமாக, 10,912 பேருக்கும், ஒன்ராறியோவில் 6,237 பேருக்கும், அல்பேர்ட்டாவில் 1,451 பேருக்கும், பிரிட்டிஸ் கொலம்பியாவில் 1,370 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், இதுவரை 531 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஒன்ராறியோவில், 222 பேரும், கியூபெக்கில் 216 பேரும், அல்பேர்ட்டாவில் 32 பேரும், பிரிட்டிஸ் கொலம்பியாவில் 50 பேரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள