கபாலி” குழுவை சேர்ந்த ரவுடி கைது.

கபாலி” குழுவை சேர்ந்த ரவுடி  கைது.

மதுபோதையில் பெண்களுடன் சேஷ்டை செய்தல், மக்களை அச்சுறுத்துதல், வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடுதல், போதைப் பொருள் வியாபாரம் ஆகிய பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “கபாலி“ குழு ரவுடி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு மற்றும் உடையார்கட்டு பகுதிகளில் அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் குறித்த ரவுடி கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்படும்போதும் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments