காணியை அபரிக்க முயன்ற கடற்படையினர்!!

காணியை அபரிக்க முயன்ற கடற்படையினர்!!
காணியை அபரிக்க முயன்ற கடற்படையினர்!! 1
காணியை அபரிக்க முயன்ற கடற்படையினர்!! 2

காரைநகர் இந்துக் கல்லூரிக்கு உரித்தான எட்டு (8) பரப்பு காணியை கடற்படையினர், எலரா கடற்படை தளம் அமைப்பதற்காக காணி அமைச்சின் ஊடாக காரைநகர் பிரதேச செயலக அலுவலகத்தின் அனுமதியுடன் நில அளவைத் திணைக்களம் இன்று அளவீடு செய்து அபகரிப்பதற்கு எடுத்த முயற்சி எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள