காய்ச்சல் வாந்தியால் 10 மாதக் குழந்தை பலி!

காய்ச்சல் வாந்தியால் 10 மாதக் குழந்தை பலி!

இளவாலை – உயர்புலத்தில் 10 மாதக் குழந்தை ஒன்று காச்சல் மற்றும் வாந்தி காரணமாக நேற்று (18) உயிரிழந்துள்ளது.

குழந்தை காய்ச்சல், வாந்தி காரணமாக அவதிப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments