காரைதீவைச் சேர்ந்த தக்சாலினி படைத்துள்ள கின்னஸ் சாதனை!

You are currently viewing காரைதீவைச் சேர்ந்த தக்சாலினி படைத்துள்ள கின்னஸ் சாதனை!

நிகழ்நிலை வாயிலாக பரதநாட்டியம் நடனத்தில் ஈடுபட்டமைக்காக அவருக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தக்சாலினி தனது சாதனை பற்றி பின்வருமாறு கூறினார்

மிகவும் கடினமான ஒரு பரத உருப்படியான வர்ணத்தை Zoom இல் கற்பிக்க முடியும் என்றால் அது சாத்தியம் இல்லை தான்.. ஆனால் அதையும் தாண்டி அது நடந்தது என்றால் அது எனக்கு அதிசயம் தான் மிகவும் திறமையானவர் மதுரையை சேர்ந்த முரளிதரன் குரு அவருக்கு நன்றி கூற வார்த்தைகள் இல்லை

நானும் இதில் இணைய வேண்டும் என்பதை உறுதியாக கூறி என்னை இணைத்த எனது அன்பான திருமதி.நிசாந்தறாகினி திருக்குமரன் Rahini Kumaran ) குரு உங்களிற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்
என்னுடைய பாடசாலை காலங்களில் உன்னால் முடியும் என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னை கை விடாது அழைத்து சென்ற என் தாய்மை நிறைந்த ஆசிரியர்கள் சர்மி ஆசிரியை நிரஞ்சனா ( ஆசிரியை, ரம்யா ஆசிரியை , வினோதினி ஆசிரியை, ஜெயரஞ்சனி ஆசிரியை, வினோ ஆசிரியை( Vino Vino ) ஆகியோருக்கு மிக்க நன்றி மற்றும் என்னுடைய உயர்வுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என் தாய் , தந்தை, மற்றும் சகோதரர்கள் ) அனைவருக்கும் மிக்க நன்றி
என்னுடைய எல்லாவற்றிக்கும் பயணிக்கு அன்பு நண்பிகள்  உங்களுக்கும் மிக்க நன்றி
மேலும் ஒவ்வொரு Post க்கும் வாழ்த்து தெரிவித்து மேலும் ஊக்குவிக்கும் எனது முகநூல் நண்பர்களிற்க்கும் மிக்க நன்றி

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments