காஸா உதவி மையத்தின் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலஸ்தீனர்கள் 38 பேர் கொல்லப்பட்டனர்.
உதவி மையம் அருகே குவிந்து இருந்த மக்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு ஹமாஸ் படையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.