கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் கஜேந்திரன் கண்டனம்!

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் கஜேந்திரன் கண்டனம்!

கிளிநொச்சியில் இங்கிய ஓர் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர் துசாந்த் என்பவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்
ஊடக நிறுவனத்திலிருந்த கணினிகள், தளபாடங்கள், உந்துருளிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சிறீலங்கா அரச புலனாய்வு பிரிவுக்குத் தெரியாமல் ஒருபோதும் நடைபெற்றிருக்க முடியாது.

மேற்படி தாக்குதல் சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments