கிளிநொச்சியில் புகையிரதத்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி!

கிளிநொச்சியில் புகையிரதத்தில் மோதி இளம்  குடும்பஸ்தர் பலி!

கிளிநொச்சி- இரணைமடு பகுதியில் ரயில் மோதியதில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் நேற்று இரவு 10.20 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் பொன்னகர் கிராமத்தை சேர்ந்த தர்ஸன் என்ற இளம் குடும்பஸ்த்தரே உயிரிழந்துள்ளார். 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments