கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்கு இலக்கான பெண் விரிவுரையாளர் ஆபத்தான நிலையில்

கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்கு இலக்கான பெண் விரிவுரையாளர் ஆபத்தான நிலையில்

கிளிநொச்சி மாவட்டம் அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் களனியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று யானை தாக்கி படுகாயம் அடைந்திருந்தார்.

குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது

களனியைச் சேர்ந்த டில்ருக்சி காயத்திரி (வயது32) என்பவரே

யானை கடுமையாகத் தாக்கியிருக்கின்றது.

.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments