கிளிநொச்சியில் 02 வயது பெண் குழந்தையின் சடலம் மீட்பு !

You are currently viewing கிளிநொச்சியில்  02 வயது பெண் குழந்தையின் சடலம் மீட்பு !

கிளிநொச்சி- பிரமந்தனாறு ஆறாம் வாய்க்கால் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(22) இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி- பிரமந்தனாறு 06ஆம் வாய்க்கால் பகுதியில் தங்கி இருந்த  குடும்பத்திலுள்ள இரண்டு வயது மதிக்கத்த குழந்தை யொன்று கிணற்றிலிருந்து  சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அத்துடன் சம்பவம் தொடர்பில் தருமபுரம் சிறீலங்கா காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply