கிளிநொச்சியில் 50 கிலோ கஞ்சாவுடன் குடும் பெண் கைது!

கிளிநொச்சியில் 50 கிலோ கஞ்சாவுடன் குடும் பெண் கைது!

கிளிநொச்சி முரசு மோட்டைப்பகுதியில் வீடு ஒன்றில் மறைத்த வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகளை சுற்றிவளைத்த காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் வீட்டில் இருந்து 50 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன்


வீட்டில் இருந்த குடும்ப பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பெண்ணின் கணவன் தப்பி ஓடிய நிலையில் காவல்துறையினர் அவரை தேடி வலைவிரித்துள்ளார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments