கிளிநொச்சியில் AK துப்பாக்கி மீட்பு!

கிளிநொச்சியில் AK துப்பாக்கி மீட்பு!

கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியின்  ஐந்தாவது மைல் கல் பகுதியில், ​நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (28) டி-56 ரக துப்பாக்கி ஒன்றை, கிளிநொச்சி பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி, மீள பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments