கிளிநொச்சி உமையாள்புரத்தில் வாள்வெட்டில் ஒருவர் பலி!

கிளிநொச்சி உமையாள்புரத்தில் வாள்வெட்டில் ஒருவர் பலி!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் மணல் அகழ்வு முரண்பாட்டில் இரு குழுக்கழுக்கிடையில் ஏற்பட்ட வாள்வெட்டில் ஒருவர் பலி மூவர் கவலைக்கிடமென தெரிய வருகின்றது. இச்சம்பவம் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

பகிர்ந்துகொள்ள