கிளிநொச்சி தர்மபுரத்தில் இராணுவம், அதிரடிப்படை திடீர் சுற்றிவளைப்பு!

கிளிநொச்சி தர்மபுரத்தில் இராணுவம், அதிரடிப்படை திடீர் சுற்றிவளைப்பு!

இன்று அதிகாலை தொடக்கம் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள உழவன் ஊர் கிராமத்தை அண்டிய பகுதிகளில் பெரும் எடுப்பில் இராணுவத்தினர், அதிரடிப்படையினர், காவல்த்துறையினர் குவிக்கப்பட்டு சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைபுலிகள் மீள் உருவாக்கம் தொடர்பாக கிடைக்கபெற்ற சில ரகசிய தகவல்கள் அடிப்படையிலேயே இத் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments