கிளிநொச்சி மீன் சந்தையில் 60 மீன் வியாபாரிகளிடம் PCR பரிசோதனை!

கிளிநொச்சி மீன் சந்தையில் 60 மீன் வியாபாரிகளிடம் PCR பரிசோதனை!

கிளிநொச்சி பொதுச் சந்தையில் மீன் வியாபார பகுதியில் 60 வியாபாரிகளிடம் பிசிஆர் பரிசோதனைகளுக்காக மாதிரிகள் இன்று (27) பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் மேற்படி மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. எனவே அதனை கருத்தில் கொண்டு முன்னாய்த்த நடவடிக்கையாக கிளிநொச்சி மீன் சந்தையிலும் 60 பேருக்கு பிசிஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments