கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி! ஒருவர் காயம்!

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி! ஒருவர் காயம்!

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில், வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகே இருந்த நாவல் மரத்துடன் மோதியதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.மற்றைய இளைஞன் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

உயிரிழந்தவர் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த மோகன் றஜீபன் (19வயது) சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்தவரின் சடலம் தற்போது அக்கராயன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments