கிளி.மாவட்டத்தில் 37 பேர், யாழ்.மாவட்டத்தில் 33 பேர் உட்பட வடக்கில் 98 பேருக்கு தொற்று!

You are currently viewing கிளி.மாவட்டத்தில் 37 பேர், யாழ்.மாவட்டத்தில் 33 பேர் உட்பட வடக்கில் 98 பேருக்கு தொற்று!

கிளிநொச்சி மாவட்டத்தில் 37 பேர், யாழ்.மாவட்டத்தில் 33 பேர் என வடக்கு மாகாணத்தில் இன்று 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 460 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவற்றின் விபரம் வருமாறு,

கிளிநொச்சி மாவட்டத்தில் 37 பேர்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர்,

பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேர்,

பளை பிரதேச வைத்தியசாலையில் 12 பேர்,

யாழ்.மாவட்டத்தில் 33 பேர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேர்,

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 04 பேர்,

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 03 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

யாழ்.மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

வவுனியா மாவட்டத்தில் 09 பேர்

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 05 பேர்,

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,

மாமடு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

செட்டிகுளம் தார வைத்தியசாலையில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 08 பேர்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர்,

மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர்,

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 07 பேரும்

காங்கேசன்துறை கடற்படை முகாமில் 04 பேர், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் யாழ்.மாவட்டத்தில் இருவரும், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் ஒருவருமென நால்வர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments