கிழக்கிலும் கொரோனா தீவிரம்; நேற்று 246 பேருக்குத் தொற்று!

You are currently viewing கிழக்கிலும் கொரோனா தீவிரம்; நேற்று 246 பேருக்குத் தொற்று!

ஆபத்தான டெல்டா உரு திரிபு வைரஸ் பரவலுக்கு மத்தியில் கிழக்கு மாகாணத்தில் தொற்று நோயாளர் தொகை கடுமையாக அதிகரித்து வருகிறது.

கிழக்கு மாணத்தில் அம்பாறையில் – 135 பேர், மட்டக்களப்பில் – 89 பேர் மற்றும் திருகோணமலையில் 22 என நேற்று 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொவிட்19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments