கிழக்கில் கொறியன் தனியார் நிறுவனமொன்றுக்கு அபகரிக்கப்பட்ட காணி!

You are currently viewing கிழக்கில் கொறியன் தனியார் நிறுவனமொன்றுக்கு அபகரிக்கப்பட்ட காணி!
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகனேரி- மதுரங்கேணி, சாப்பமடு கண்டத்தில் 200 ஏக்கர் நெற்செய்கைக்காணி உட்பட 351 ஏக்கர் காணியை சோளார் பொருத்துவதற்காக கொறியன் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கி அக்காணி Drone மூலம் அழக்கப்பட்டுள்ளதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்ததை அடுத்து
இன்று குறித்த இடத்திற்கு சென்ற முன்னணியினர் மக்களிடமிருந்து மேலதிக தகவலை பெற்றுள்ளதுடன் இச்செயற்பாட்டை வன்மையாகக்கண்டிப்பதோடு தொடர்ந்து காணி விடுவிக்கப்படும்வரை மக்களோடு இணைந்து போராடுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுதியளித்துள்ளது.

கிழக்கில் கொறியன் தனியார் நிறுவனமொன்றுக்கு அபகரிக்கப்பட்ட காணி! 1

கிழக்கில் கொறியன் தனியார் நிறுவனமொன்றுக்கு அபகரிக்கப்பட்ட காணி! 2

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments