கிழக்கு மகாணத்தில் 2435 பேருக்கு கொரோனா தொற்று!

You are currently viewing கிழக்கு மகாணத்தில் 2435 பேருக்கு கொரோனா தொற்று!

கிழக்கு மாகாணத்தில் கொரோனா 3வது அலை வடக்கு-கிழக்கு மாகாணங்களையும் விட்டுவைக்காது பெரும் பாதிப்பனை ஏற்படுத்தி வரும் நிலையில் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 2435 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – 1,320,

அம்பாறை – 709

திருகோணமலையில் 406 பேர்

அடங்கலாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 2,435 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments