குச்சை வெளி மக்களுக்கு நோர்வே தமிழரின் உதவி!(காணொளி)

குச்சை வெளி மக்களுக்கு நோர்வே தமிழரின் உதவி!(காணொளி)

இன்று நோர்வே தமிழ்மக்களின் பங்களிப்பில் திருகோணமலை குச்சைவெளி கிராமத்தில் வாழும் 150 குடும்பங்களுக்கு கொரோனா நெருக்கடி நிவாரண உதவி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கூடாக வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை அங்கு 350 குடும்பங்கள் வசிப்பதால் இன்னும் 200 குடும்பங்களுக்கு உதவிகிடைக்கப்பெறவில்லை என்ற ஆதங்கத்தினை தெரிவித்துள்ளனர்.

எனவே அன்பான உறவுகளே உங்கள் பங்களிப்பு அதிகமாக கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கான உதவிகளை செய்யமுடியுமென நோர்வே தமிழ் தேசிய அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments