குடத்தனை பகுதியில் இன்று பகல் சுற்றிவளைத்துத் தேடுதல்; இரு இளைஞர்கள் காவல்த்துறையால் கைது!

குடத்தனை பகுதியில் இன்று பகல் சுற்றிவளைத்துத் தேடுதல்; இரு இளைஞர்கள் காவல்த்துறையால் கைது!

மூன்று வாகனங்களில் சென்று வடமராட்சி கிழக்கு, குடத்தனைப் பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கு பரவலாகத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட்ட நிலையில், இளைஞர்கள் இருவர் இன்று சிறீலங்கா காவல்த்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்த இளைஞர்கள் அண்மையில் குடத்தனையில் காவல்த்துறையும் மக்களும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக்கொண்ட முறுகல் சம்பவம் இடம்பெற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments