குடியிருப்பு கோபுரத்தில் தீ ; SHARJAH கோபுரத்தில் பெரும் தீ விபத்து!

You are currently viewing குடியிருப்பு கோபுரத்தில் தீ ; SHARJAH கோபுரத்தில் பெரும் தீ விபத்து!

Sharjahவில், Al Nahdaவில் உள்ள ஒரு குடியிருப்பு கோபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. Sharjah சிவில் பாதுகாப்பு குழுக்களின் விரைவான பாதுகாப்பு நடவடிக்கை பேரழிவைத் தவிர்த்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டிடத்தின் பெயர் “Abbco Tower” என்று சம்பவ இடத்திலிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், அருகிலுள்ள கட்டிடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக அவர்களின் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

உள்ளுர் நேரப்படி, இரவு 9.04 மணிக்கு தீ விபத்து தொடங்கியதாக Sharjah சிவில் பாதுகாப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன.

Sharjah: City of “United Arab Emirates

Sharjah: City of “United Arab Emirates

தகவல் : Gulfnews

பகிர்ந்துகொள்ள