குடும்பத்தலைவர் கருத்து முரண்பாட்டால் தற்கொலை!

குடும்பத்தலைவர் கருத்து முரண்பாட்டால் தற்கொலை!

பாலாச்சோலையில் மட்டக்களப்பு வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் ஏறாவூர் காவல் பிரிவு வந்தாறுமூலை, பலாச்சோலையில் (19/01) இடம்பெற்றுள்ளது.
குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ள தனது மனைவியோடு, தொலைபேசி உரையாடலில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக தனது இரு பெண் மக்களையும் (15, 12) தவிக்க விட்டு, தனது வீட்டினுள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள