குற்றவாளி விடுதலை செய்யப்பட்டமை எதுவும் தெரியாது – மாவை சேனாதிராசா

குற்றவாளி விடுதலை செய்யப்பட்டமை எதுவும் தெரியாது – மாவை சேனாதிராசா

மிருசுவிலில் சிங்களப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 8 அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றத்தாலேயே தண்டனை வழங்கப்பட்ட படைச் சிப்பாயை சுனில் ரத்நாயக்காவக்கு சிறீலங்கா அதிபர் பொதுமன்னிப்பு அடிப்படையில் சத்தம் சந்தடியின்றி விடுதலை செய்துள்ளமை தொடர்பாகதனக்கு எதுவும் தெரியாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இப்படி அப்பட்மாக பொய் சொல் எப்படி இவர்களால் முடிகின்றது. வீட்டில் இருக்கும் அனைவரும் அமைதியாக சிந்தியுங்கள். ஏன் இவர்கள் இப்படி தங்களது மக்களிடமே பொய் சொல்ல முற்படுகின்றார்கள்? என்பது தொடர்பில் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும்.

இதேவேளை கொரோனா தாக்கி கோமாவில் சேனாதி இருந்தாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக அரசியல் அவதானிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments