குழந்தைகளுக்கான வலைக் கூட்டம் : ஒஸ்லோவில் முடிவுகளை எடுப்பவர்களிடம் கேள்விகள்!

You are currently viewing குழந்தைகளுக்கான வலைக்  கூட்டம் : ஒஸ்லோவில் முடிவுகளை எடுப்பவர்களிடம் கேள்விகள்!

இன்று குழந்தைகளுக்கான வலைக்கூட்டம் ஒன்று 14.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

ஒஸ்லோவில் உள்ள அனைத்து குழந்தைகளும் முகநூலில், நகரசபைத் தலைவர் Marianne Borgen மற்றும் நகரசபை உறுப்பினர்களான Inga Marte Thorkildsen மற்றும் Rina Mariann Hansen ஆகியோருடன் ஒரு வலைக்கூட்டத்திற்கு அழைக்கப்படுகின்றார்கள்.

ஒஸ்லோ நகராட்சியின் வலைக்கூட்ட முகநூல் இணைப்பு :
https://www.facebook.com/events/514703912799072/

மேலும் ஒஸ்லோ நகராட்சியின் Youtube இணைப்பு:
https://www.youtube.com/channel/UCKIfZXYMSnS0SeZwse9EGEQ

பகிர்ந்துகொள்ள